நெருக்கடிகள் ஏற்படுவதற்கு முன் தேர்தலை நடத்துங்கள்! – ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்

Loading… நாட்டில் நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் மக்கள் கோரும் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது, “இந்நாட்டின் ஜனநாயகக் … Continue reading நெருக்கடிகள் ஏற்படுவதற்கு முன் தேர்தலை நடத்துங்கள்! – ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்